ஈஸ்வரா பரமேஸ்வரா
ஈஸ்வரா… பரமேஸ்வரா…
ஜெய ஜெய சிவ
ஹர ஹர ஜெகதீஸ்வரா
ஈஸ்வரா… பரமேஸ்வரா…
ஜெய ஜெய சிவ
ஹர ஹர ஜெகதீஸ்வரா
சர்வலோக பாலகா
தர்மலோக போஷகா
ஜெய ஜெய சிவ
ஹர ஹர மகதீஸ்வரா
ஈஸ்வரா… பரமேஸ்வரா…
ஜெய ஜெய சிவ
ஹர ஹர ஜெகதீஸ்வரா
சர்வலோக பாலகா
தர்மலோக போஷகா
ஜெய ஜெய சிவ
ஹர ஹர மகதீஸ்வரா
ஈஸ்வரா… பரமேஸ்வரா…
காலகால லோகபால விலசடீஸ்வரா
நாகலோக நாகலோக ரக்ஷகேஸ்வரா
விதிஹரினுத ஈஸ்வரா
யதிகனனுத ஈஸ்வரா
ஜெய ஜெய சிவ
ஹர ஹர மகதீஸ்வரா
(ஈஸ்வரா…)
ஈஸ்வரா… பரமேஸ்வரா…
ஈஸ்வரா… ஜெகதீஸ்வரா…
ஈஸ்வரா… மகதீஸ்வரா…
ஈஸ்வரா… பரமேஸ்வரா…