ஹிமகிரி தனயே ஹேமலதே

பல்லவி

ஹிமகிரி தனயே ஹேமலதே – அம்பா
ஈஸ்வரி ஸ்ரீ லலிதே – மாமவ (ஹிமகிரி)

அனுபல்லவி

ரமா வாணி ஸம் சேவித சகலே
ராஜ ராஜேஸ்வரி ராம சகோதரி

ஸ்வரம்

| ச , ச நி | நி , நி ப | ப , ப ம | க , , , ||
| க ம க ம | ப நி ம ப | க ம ப நி | ச , , , ||
| ச க க ச | நி ச ச நி | ப நி நி ப | ப ம ம , ||
| ம க ப ம | நி ப ச நி | ப ச நி நி | ச , , , ||
| நி ச , க | ப நி , ச | ம ப , நி | க ம , ப ||
| ச க , ச | ம , க ப | , ம நி , | ப நி ச க ||
| ம ம க க | ச ச நி நி | ப ப நி நி | ம ம ப ப ||
| க க ம ம | ச ச க க | ச க ச ச | க ம ப நி ||

(ஹிமகிரி)

சரணம்

பாஷாங்குசேஷு தண்டகரே- அம்பா
பராத்பரே நிஜ பக்த பரே
ஆசாம்பர ஹரி கேஷ விலாஸே
ஆனந்த ரூபே அம்ரித ப்ரதாபே

ஸ்வரம்

| ச , ச நி | நி , நி ப | ப , ப ம | க , , , ||
| க ம க ம | ப நி ம ப | க ம ப நி | ச , , , ||
| ச க க ச | நி ச ச நி | ப நி நி ப | ப ம ம , ||
| ம க ப ம | நி ப ச நி | ப ச நி நி | ச , , , ||
| நி ச , க | ப நி , ச | ம ப , நி | க ம , ப ||
| ச க , ச | ம , க ப | , ம நி , | ப நி ச க ||
| ம ம க க | ச ச நி நி | ப ப நி நி | ம ம ப ப ||
| க க ம ம | ச ச க க | ச க ச ச | க ம ப நி ||

(ஹிமகிரி)

Lists: 4-jan-2026