சரவணபவா என்றால்
சரவணபவா என்றால் ஆறெழுத்து மந்திரம்
ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்தெழுத்து மந்திரம்
கந்தன் கந்தன் என்று சொன்னால் நான்கெழுத்து மந்திரம்
முருகா முருகா என்று சொன்னால் மூன்றுழுத்து மந்திரம்
வேல் வேல் என்று சொன்னால் இரண்டெழுத்து மந்திரம்
ஓம் ஓம் என்று சொன்னால் ஓரெழுத்து மந்திரம்
ஓம் வேல் முருகா கந்தா ஆறுமுகா சரவணபவா ஓம்
ஆறுமுகா சரவணபவா ஓம்