ஸ்லோகங்கள்
கஜானனம் (இராகம்: நாட்டை)
கஜானனம் பூத கணாதி சேவிதம்
கபித்த ஜம்பு பலசார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாஷ காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
சரஸ்வதி நமஸ்துப்யம் (இராகம்: சரஸ்வதி)
சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர்பவது மே சதா
ஶ்ரீகாந்தோ (இராகம்: மோகனம்)
ஶ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய
ஜனனீ ஸர்வ மங்களா
ஜனகஹ சங்ககோ தேவதா
தம் வந்தே குஞ்சரானனம்
குரு பிரம்மா (இராகம்: மோகனம்)
குரு ப்ரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரக
குரு சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஶ்ரீ குரவே நமக
ஒரு தரம் (இராகம்: பிருந்தாவன சாரங்கா)
ஒரு தரம் சரவணபவா என்று
சொல்பவர் உள்ளத்தினில்
நினைப்பதெல்லாம் உடனே கைகூடும்
என வேதங்கள் மொழியுதே
முருகா குமரா முருகா
சிவபுராணம் (இராகம்: கல்யாணி)
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
மகாவிஷ்ணு ஸ்தோத்திரம் (இராகம்: கல்யாணி)
சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேஷம்
விஷ்வாதாரம் கஜன சத்ரிஷம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மிகாந்தம் கமலநயனம் யோகி ஹ்ருத்யான காம்யம்
வந்தே விஷ்ணு பவபயகரம் சர்வ லோகைக நாதம்
கௌரி மந்திரம் (இராகம்: கல்யாணி)
சர்வமங்கள மாங்கல்யே
ஷிவே சர்வார்த்த சாதிகே
ஷரண்யே த்ரியம்பகே கௌரி
நாராயணி நமோஸ்து தே