வேங்கடாசல நிலையம்
வேங்கடாசல நிலையம் வைகுண்ட புரவாசம்
பங்கஜ நேத்ரம் பரம பவித்ரம்
சங்க சக்ரதர சின்மய ரூபம்
அம்புஜோத்பவ வினுதம் அகணித குணநாமம்
தும்புரு நாரத கான விலோலம்
அம்புதி சயனம் ஆத்மாபிராமம்
(வேங்கடாசல…)
மகர குண்டலதர மதனகோபாலம்
பக்த போஷக ஶ்ரீ புரந்தரவிட்டலம்
(வேங்கடாசல…)